வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மனித நநய கண்ணிவவடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் நிதி ஆதரவு

2022/12/1

இலங்ககயின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மனித நநய கண்ணி வவடி அகற்றும் பணிகளுக்காக 648,148 அவமரிக்க வடாலர்கள் (சுமார் 232 மில்லியன் ரூபாய்) வதாகககய வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. Mines Advisory Group (MAG) அகமப்புக்கு இந்தத் வதாகக வழங்கப்படும். இதற்கான உடன்படிக்கக ககச்சாத்திடும் நிகழ்வு 2022 நவம்பர் 30 ஆம் திகதி இலங்ககக்கான ஜப்பானிய தூதுவர் மிசுவகாஷி ஹிநதகி மற்றும் MAG இன் இலங்ககக்கான பணிப்பாளர் கிறிஸ்டி வமக்வலன்னன் ஆகிநயாரிகடநய ககச்சாத்திடப்பட்டது.


ஜப்பானிய உதவியினூடாக, MAG இனால் முன்வனடுக்கப்படும் 14 ஆவது கண்ணி வவடி அகற்றும் திட்டமாக அகமந்துள்ளது. முன்கனய 13 திட்டங்களினூடாக 2,965,949 சதுர மீற்றர்களுக்கு அதிகமான பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 15,831 க்கு அதிகமான கண்ணி வவடிகள் மற்றும் இதர வவடி வபாருட்கள் அகற்றப்பட்டுள்ளன. மன்னார், முல்கலத்தீவு, வவுனியா மற்றும் திருநகாணமகல மாவட்டங்களில் 259,464 சதுர மீற்றர் காணி விடுவிக்கப்பட எதிர்பார்க்கப்படுகின்றது. இதனூடாக கண்ணி வவடி பாதிப்புள்ள பகுதிககள உள்நாட்டில் இடம்வபயர்ந்த மக்களுக்கு மீளக்குடிநயறி வாழக்கூடிய பகுதியாக மாற்றியகமக்கவுள்ளது. இதனூடாக 7424 நபரின் வாழ்வாதாரத்கத நமம்படுத்த நநரடியாகவும் மகறமுகமாகவும் பங்களிப்பு வழங்கப்படும்.
 

இலங்ககயில் கண்ணி வவடி அகற்றும் பணிககள ஆரம்பித்து, இந்த ஆண்டில் MAG தனது 20 வருட பூர்த்திகய வகாண்டாடியிருந்தது. 2002 ஆம் ஆண்டில் இலங்ககயில் கண்ணி வவடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், ஜப்பானினால் இந்தப் பணிகளுக்காக பாரியளவில் பங்களிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. வமாத்தமாக 43.3 மில்லியன் அவமரிக்க வடாலர்களுக்கு அதிகமான வதாகக Grant Assistance for Grassroots Human Security Project (GGP) திட்டத்தினூடாக வழங்கப்பட்டிருந்தன. கண்ணிவவடி இல்லாத இலங்கககய எய்தும் திட்டத்துக்காக ஆதரவளிக்க ஜப்பான் வதாடர்ந்தும் தன்கன அர்ப்பணித்துள்ளது.


இந்த மானிய ஒதுக்கீடு வதாடர்பில் கிறிஸ்டி வமக்வலன்னன் கருத்துத் வதரிவிக்ககயில்,;

“இலங்ககயிலும், சர்வநதச நாடுகளிலும் கண்ணி வவடி அகற்றும் வசயற்திட்டங்களுக்கு மனிதநநய அடிப்பகடயில் நன்வகாகட உதவிககள வழங்கி வரும், ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து இந்த மானியத் வதாகககய வபற்றுக் வகாள்வகதயிட்டு MAG வபருகம வகாள்கின்றது. கடந்த எட்டு வருடங்களில் மாத்திரம், MAG ஸ்ரீ லங்கா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்துக்கிகடயிலான பங்காண்கம என்பதனூடாக, 16000 கண்ணி வவடிகள் அகற்றப்பட்டும், வசயலிழக்கச் வசய்யப்பட்டுமுள்ளன. இதனூடாக, மன்னார், முல்கலத்தீவு, திருநகாணமகல மற்றும் வவுனியா மாவட்டங்களில் பலருக்கு தமது வசாந்தப் பகுதிகளில் மீளக் குடிநயறி வாழ்வாதாரங்ககள மீளக் கட்டிவயழுப்பிக் வகாள்வதற்கு முடிந்துள்ளது. ஜப்பானிய நாட்டு மக்களிடமிருந்தான நிதியளிப்பினூடாக உயிர்ககள பாதுகாப்பதற்கு மாத்திரம் பங்களிப்பு வழங்கப்படாமல், நாட்டில் கண்ணி வவடிகளால் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலங்ககளக் கட்டிவயழுப்புவதற்கும் பங்களிப்பு வழங்கப்படுகின்றன. இந்தத் வதாடர்ச்சியாக ஜப்பானிய ஆதரவினூடாக, இலங்ககயில் இறுதிக் கட்டத்திலுள்ள கண்ணி வவடி அகற்றும் பணிகளுக்கு வதாடர்ந்தும் ஆதரவளிக்க MAG எதிர்பார்ப்பதுடன், கண்ணி வவடி இல்லாதஇலங்கககயக் வகாண்டிருக்கும் இலங்கக அரசாங்கத்தின் வகாள்ககக்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றார்.”