இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்தின் Twitter கணக்கு ஆரம்பம்

2023/1/26
இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் தனது உத்தியோகபூர்வ Twitter பக்கத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பக்கத்தில் தூதுவர் மற்றும் இதர இராஜதந்திரிகளின் செயற்பாடுகள் பற்றிய பிந்திய தகவல்கள், தூதரகத்தின் நிகழ்வுகள் மற்றும் இதர செயற்திட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியும். ஜப்பானிய தூதரகம் பிந்திய தகவல்களை Facebook மற்றும் Twitter பக்கங்களினூடாக பகிர்ந்து கொள்ளும்.
 
Twitter: https://twitter.com/JapanEmb_SL
Facebook: https://www.facebook.com/JapanEmbassyinSriLanka