* உண்மையில் குறிப்பிட்ட திறன்மிகு பணியாளரில் (i) மற்றும் (ii) என்ற இரு வகைகள் உள்ளன. இங்கு நாம் திறன்மிகு பணியாளர் (i) குறித்து விவரிக்க இருக்கிறோம், இது கிட்டத்தட்ட அனைவருக்கும் பொருந்துவதாகும்.
நடைமுறை குறித்த ஒரு மேற்பார்வை
ஒரு SSW ஆக ஜப்பானில் பணியாற்றுவது வரையிலான நடைமுறை குறித்த மேற்பார்வையைை தயவுசெய்து கீழே பார்க்கவும். ஆனால், நாட்டைப் பொருத்து, நடைமுறைகள் சிறிதளவு மாறக்கூடும் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள். சில நாடுகள் தங்களுக்கென உள்ளூர் நடைமுறைகளையும் கொண்டிருக்கும் (விவரங்களுக்கு, தயவுசெய்து சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள ஜப்பானிய தூதரகம் அல்லது தாயகத்தில் உள்ள வெளிநாட்டிற்கு பணியாளர்களை அனுப்பும் முகமையை தொடர்பு கொள்ளவும்.
ஜப்பானில்
தொடரபாடல் மையம்
இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசு தூதரகம் - ஜப்பான்
விலாசம்
2-1-54, Takanawa, Minato-Ku, Tokyo 108-0074
தொலைபேசி இலக்கம்
03-3440-6911
03-3440-6912
பெக்ஸ் இலக்கம்
03-3440-6914
மின்னஞ்சல்
tokyojp@lankaembassy.jp
பதிலளிக்கக் கூடிய மொழி
ஜப்பான் மொழி,ஆங்கில மொழி,சிஙகள மொழி
இலஙகை
தொடரபாடல் மையம்
இலஙகை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
விலாசம்
10120 234, Dencilkibbekaduwa, Maatha, Koswattha, Battharamulla, Sri Lanka
தொலைபேசி இலக்கம்
+94-112884-771
+94-716833-494
பெக்ஸ் இலக்கம்
+94-112872-183
மின்னஞ்சல்
dgm_training@slbfe.lk
randeniya.mangala@yahoo.com
பதிலளிக்கக் கூடிய மொழி
ஜப்பான் மொழி,ஆங்கில மொழி,சிஙகள மொழி,தமிழ் மொழி
※1குறித்த தொழில்துறையில் பணி வகைப்பாடு தொடர்பான பரிட்சை
※2- ஜப்பான் பவுண்டேசன் டெஸ்ட் ஃபார் பேசிக் ஜாப்பனீஸ் (ஜப்பான் பவுண்டேசன்)
- ஜப்பானிய-மொழி புலமை பரிட்சை (நிலை என்4 அல்லது அதற்கு மேற்பட்டது) (ஜப்பான் பவுண்டேசன் மற்றும் ஜப்பான் எஜுகேஷனல் எக்ஸ்சேஞ்சஸ் அண்ட் சர்வீசஸ்)
※3
◯ குறைந்தபட்சம் 18 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்,
◯ திறன் பரிட்சை மற்றும் ஜப்பானிய மொழி புலமை பரிட்சையில் கட்டாயம் தேர்ச்சிபெற வேண்டும் (டெக்னிக்கல் இண்டெர்ன் ட்ரெய்னிங் (ii) முடித்த வெளிநாட்டவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது)
◯ ஒரு SSW (i) ஆக ஒட்டுமொத்தமாக 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் குடியிருப்பவராக இருந்திருக்கக்கூடாது
◯ கட்டாயமாக ஒரு வைப்புத்தொகை விதிக்கப்பட்டிருக்கக் கூடாது அல்லது நிதி அபராதங்கள் குறிப்பிட்டுள்ள எந்த ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டிருக்கக்கூடாது
◯ அவர்களின் சொந்த செலவுகளை செலுத்துபவர்களாக இருக்கும் பட்சத்தில் உள்ளடக்கம் குறித்த முழுமையான புரிதலை கொண்டிருக்க வேண்டும்.
மற்றும் பல.
※4
◯ ஒப்புதல் அளிக்கும் நிறுவனத்தால் நடத்தப்படும் அன்றாட வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் போன்றவற்றில் கலந்துகொள்ளுங்கள்
◯ நீங்கள் வசிக்கப்போகும் இடத்திற்கான நகர அலுவலகத்தில் ஒரு குடியிருப்பவராக பதிவுசெய்து கொள்ளுங்கள்
◯ சம்பளப் பணத்திற்காக ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கவும்
◯ வீட்டுவசதியை கண்டுபிடியுங்கள்
மற்றும் பல.
பரிட்சை பற்றி
①ஜப்பானிய மொழி புலமையை உறுதிசெய்யும் பரிட்சை
குறித்த திறன்மிகு பணியாளர் வசிப்பிட தகுநிலையைப் பெறுவதற்கு நீங்கள் ஜப்பானிலோ அல்லது இதர நாட்டிலோ நடத்தப்பட்ட ஜப்பான் பவுண்டேசன் டெஸ்ட் ஃபார் பேசிக் ஜாப்பனீஸ் (JFT-Basic) -இல் தேர்ச்சி அல்லது ஜப்பான்-லாங்வேஜ் புரஃபிஷியன்ஸி டெஸ்ட் (JLPT) -இல் லெவல் என்4 பெற்றிருக்க வேண்டும்.
குறித்த திறன்மிகு பணியாளர் வசிப்பிட தகுநிலையைப் பெறுவதற்கு நீங்கள் ஜப்பானிலோ அல்லது இதர நாட்டிலோ நடத்தப்பட்ட குறித்த தொழில்துறை ஒவ்வொன்றிற்குமான திறன் பரிட்சையில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
கீழே தரப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் 2022 மார்ச் மாதத்தில் தயாரிக்கப்பட்டவை. 2022 மே மாதத்தில், “இயந்திர உதிரிப் பாகங்கள் மற்றும் சாதனங்கள் தொழில்துறை ஏனைய இயந்திரசாதன தொழிற்துறையுடன் ஒரு துறைக்கு ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
கீழே காண்பிக்கப்படும் வீடியோ காட்சிகள் 2022 மார்ச் மாதத்தில் தயாரிக்கப்பட்டவையாகும். 2022 மே மாதம் முதல், முழுமையான கண்டிப்பான துறைகளின் எண்ணிக்கை 12 ஆகும்.