ஊடக வெளியீடுகள் - 2025

2025/4/9
 
தேதி ஊடக வெளியீடு
ஏப்பிறல்  09, 2025 இலங்கை புதிய தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது - வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சிக்கான தேசத்தின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி திசாநாயக்க மீண்டும் வலியுறுத்துகிறார்
ஏப்பிறல்  03, 2025 டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறுவதை நோக்கி ஒரு பெரிய படியை எடுத்தல் (யென் கடன் திட்டம்: டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டத்திற்கான ஆலோசகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல்)
மார்ச் 28, 2025 இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் நடைபெற்ற பாரம்பரிய ஜப்பானிய இசை நிகழ்ச்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சி
மார்ச் 27, 2025 களுத்துறை தெற்கு காவல்துறை மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தில் அவசர காத்திருப்பு பகுதி (EWA) திறப்பு
மார்ச் 26, 2025 ஜப்பான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம்  ஆகியவை, மேம்படுத்தப்பட்ட மீன்  குஞ்சு பொரிப்பகம்  மற்றும் உயிர் விரலி மீன் குஞ்சு வினியோக பவுசர்களை வழங்குவதன் மூலம் இலங்கையில் உள்நாட்டு மீன்பிடியை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிக்கின்றன
மார்ச் 25, 2025 கொட்டியாகலை கிராமத்தில் அணுகல் வசதியை மேம்படுத்த ஜப்பான் சாலை நிர்மாணத்துக்கு ஆதரவு அளிக்கிறது
மார்ச் 21, 2025 பெண்களின் பொருளாதார மீண்டெழுதிறனை வலுப்படுத்துதல்: ஜப்பான் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு ஆகியன மன்னாரில் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கின்றது
மார்ச் 20, 2025 புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மற்றும் ஜப்பான் ஆகியன மனித விற்பனை மற்றும் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைக்கான பணியகத்தின் (PCWB) வசதிகளையும் மேம்படுத்துகின்றன
மார்ச் 20, 2025 ஜப்பான் இலங்கையின் ஏற்றுமதியை ஆதரிக்க 300 மில்லியன் ஜெ.பி.வை மதிப்புள்ள மானிய உதவியின் மூலம் தீயணைப்பு  வாகனங்களை வழங்குகிறது
மார்ச் 07, 2025 இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பை ஜப்பான் அதிகாரப்பூர்வமாக முடித்தது
மார்ச் 05, 2025 ஜப்பானில் பணிபுரிய ஒரு புதிய வாய்ப்பு: குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களுக்கான ஆட்டோமொபைல் போக்குவரத்து வணிக திறன் தேர்வு மார்ச் 2025 இல் தொடங்குகிறது
பெப்ரவரி 25, 2025 பேஸ்பால் உபகரணங்கள் நன்கொடை மூலம் ஜப்பான் இலங்கையுடனான விளையாட்டு உறவுகளை வலுப்படுத்துகிறது
பெப்ரவரி 24, 2025 இலங்கையின் ஏற்றுமதியின் உயர் திறனை வெளிப்படுத்தும் நோக்கில், ஜப்பான் நிதியுதவியுடன் கூடிய நிகழ்வை சர்வதேச வர்த்தக மையம் நடத்துகிறது
பெப்ரவரி 21, 2025 திரு. சித்ரால் ஜயவர்தன "உதய சூரியன், தங்கம் மற்றும் வெள்ளி கதிர்களின் ஆணை" விருதுடன் கௌரவிக்கப்பட்டார்
பெப்ரவரி 19, 2025 கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது
பெப்ரவரி 15, 2025 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான குணப்படுத்தும் தோட்டத்தைக் கையளிக்கும் நிகழ்வு
பெப்ரவரி 13, 2025 "சமாதானத்திற்கான பாதைகள்" செயற்திட்டத்தால் ஆதரவளிக்கப்பட்ட பெண் தொழில்முனைவோரிடம் ஜப்பான் தூதர் விஜயம் செய்தார்
பெப்ரவரி 12, 2025 UNFPA உம் ஜப்பானிய அரசாங்கமும் வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துகின்றன
பெப்ரவரி 11, 2025 வட மாகாணத்தில் மருத்துவ மற்றும் பாடசாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜப்பான் ஆதரவு
பெப்ரவரி 10, 2025 ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் உள்ள ஜப்பானிய மொழி ஆய்வகத்திற்கு தூதுவர் அகியோ இசொமடா விஜயம்
பெப்ரவரி 07, 2025 ஜப்பானிய காகித மடிப்பு கலையை ஊக்குவிப்பதற்காக இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் ஓரிகமி பட்டறையை நடத்தியது
பெப்ரவரி 03, 2025 "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தை ஆதரவாக ஜப்பான் 300 மில்லியன் ஜப்பானிய யென் புதிய மானிய உதவியை வழங்குகிறது

88