| செத்தெம்பர் 17, 2026 |
சுகாதார மற்றும் மருத்துவச் சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதயவியல் மற்றும் இருதய சிகிச்சை (Cardiothoracic) பிரிவுக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா |
| செத்தெம்பர் 16, 2026 |
காதார மற்றும் மருத்துவச் சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டப் பொது மருத்துவமனையின் புதிய இருதயவியல் பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா |
| செத்தெம்பர் 03, 2026 |
2026 அய்ச்சி-நகோயாவில் நடைபெறும் 20வது ஆசியவிளையாட்டுப் போட்டிகளுக்கான வழியனுப்பு விழா |
| செத்தெம்பர் 02, 2026 |
அடிப்படை நிலை மனிதப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான மானிய உதவியின் (GGP) கீழ், சுற்றுச்சூழலுக்கு உகந்த பெரிய தாழ்தளப் பேருந்துகளை ஒப்படைக்கும் நிகழ்வு |
| ஆகஸ்ட் 28, 2026 |
5 வது ஜப்பான்-இலங்கை வர்த்தகச் சூழல் குழு கூட்டப்பட்டு, ஏற்றுமதி சார்ந்த தொழில்துறை வழித்தட அபிவிருத்திக்கான 1 வது இலங்கை-ஜப்பான் கூட்டுப் பணிக்குழு (JWG) தொடங்கப்பட்டது |
| ஆகஸ்ட் 17, 2026 |
மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜப்பான் 282 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 591 மில்லியன் இலங்கை ரூபாய்) மானிய உதவியை வழங்குகிறது |
| யூலை 30, 2026 |
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான திறன் மேம்பாட்டுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் |
| யூலை 28, 2026 |
புதிய துறைமுக சுகாதார அலுவலகம் இலங்கையில் எல்லை சுகாதார பாதுகாப்பை பலப்படுத்துகிறது |
| யூலை 14, 2026 |
இலங்கையில் ஜப்பானிய பொன்-ஓதொரி திருவிழா 2026 |
| யூலை 7, 2026 |
அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா |
| யூன் 12, 2026 |
சசகாவா நினைவு இலங்கை-ஜப்பான் கலாச்சார மைய சம்பிரதாயபூர்வ திறப்பு விழா |
| யூன் 10, 2026 |
இலங்கையின் குளிர்பதனச் சங்கிலித் திறனை மேம்படுத்த ஜப்பான் உதவுகிறது |
| யூன் 10, 2026 |
அனர்த்த கழிவு முகாமைத்துவம் மற்றும் சமூக மறுவாழ்வு முன்னெடுப்பு மூலம் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த இலங்கையும் ஜப்பானும் கூட்டினைவு |
| யூன் 02, 2026 |
4வது ஜப்பான்-இலங்கை வர்த்தகச் சூழல் குழு கூடியது |
| மே 29, 2026 |
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் உள்நாட்டு மீன்பிடி தொழிலை மீளக் கட்டியெழுப்ப இலங்கையுடன் இணைந்து செயற்படும் ஜப்பான் மற்றும் FAO அமைப்பு |
| மே 27, 2026 |
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்குகிறது |
| மே 25, 2026 |
“ஹெலோ கிட்டி” இலங்கை மாணவர்களின் முகத்தில் புன்னகையை கொண்டுவருகிறது |
| ஏப்பிறல் 09, 2026 |
திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய சிறு குளக் கட்டமைப்புகளை புனரமைக்க ஜப்பான் மற்றும் UN-FAO உதவி |
| மார்ச் 27, 2026 |
ஜப்பான் சுற்றுச்சூழலுக்கு உகந்த தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்களை வழங்குவதன் மூலம் “சுத்தமான இலங்கை” எனும் முன்னெடுப்பிற்க்கு ஆதரவு அளிக்கிறது |
| மார்ச் 24, 2026 |
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து மீட்பு மற்றும் மறுசீரமைத்தல் பணிகளை ஆதரிக்க ஜப்பான் ரேடியோ உபகரணங்களை வழங்குகிறது |
| மார்ச் 24, 2026 |
ஜப்பான், அதிநவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் இலங்கையின் மேம்பட்ட சுகாதாரத் திறனை வலுப்படுத்துகிறது |
| மார்ச் 16, 2026 |
ஜப்பான் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஒரு பாலத்தை வலுப்படுத்த நிதியுதவி அளிக்கின்றது |
| மார்ச் 4, 2026 |
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கல்விசார் உட்கட்டுமாண வசதிகளை மேம்படுத்த ஜப்பான் உதவி வழங்குகிறது |
| பெப்ரவரி 26, 2026 |
ஜப்பான் தூதரகம் ஜப்பான் பேரரசரின் 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது |
| பெப்ரவரி 23, 2026 |
வணிகச் சூழல் தொடர்பான 3வது ஜப்பான்-இலங்கைக் குழு கூட்டப்பட்டது |
| பெப்ரவரி 16, 2026 |
அரசுகளுக்கிடையேயான பொருளாதாரக் கொள்கை உரையாடல் மீண்டும் தொடங்கியது |
| சனவரி 28, 2026 |
IOM, ஜப்பான், இலங்கையின் முதல் விமான நிலைய மின்னணு நுழைவாயில்கள் (E-Gates) அமைப்பிற்கு ஆதரவு வழங்கி, பாதுகாப்பான எல்லை கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்ட பயணத்தை முன்னேற்றுகின்றன |