ஊடக வெளியீடுகள் - 2024

2024/4/3
 
தேதி ஊடக வெளியீடு
ஏப்பிறல்  03, 2024 ஜப்பானில் வேலை செய்ய ஒரு புதிய வாய்ப்பு
மார்ச் 20, 2024 IOM, ILO, மற்றும் ஜப்பான் அரசாங்கம் ஆகியன இணைந்து பாதுகாப்பான மற்றும் முறையான புலம்பெயர்வினை ஊக்குவிப்பதற்கும் வெளிநாடு செல்ல விரும்புவோர் மற்றும் நாடு திரும்புவதற்கு ஆர்வமுள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் மனித விற்பனையினால் பாதிக்கப்பட்டவர்களை மீளிணைப்பதற்கும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளன.
மார்ச் 18, 2024 ஜப்பானிடமிருந்து 3 புதிய மானிய உதவித் திட்டங்கள்
மார்ச் 15, 2024 பெருந்தோட்ட சிறுவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஜப்பான் ஆதரவு
மார்ச் 13, 2024 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நோய் தணிப்பு பராமரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் ஆதரவு
மார்ச் 13, 2024 திருமதி. ஷிரோமி சூசைபிள்ளைக்கு ஜப்பானின் உயர் கௌரவம்
மார்ச் 11, 2024 வட மாகாணத்தின் கூட்டுறவு சங்கங்களின் வசதிகளை மேம்படுத்த மருந்துப் பொருட்கள் மற்றும் பாலுற்பத்தி வசதிகளுக்கு ஜப்பான் ஆதரவு
மார்ச் 1, 2024 UNFPA ஸ்ரீ லங்கா: Health on Wheels அலகுகள் கையளிப்பு வைபவம் கொழும்பில் முன்னெடுப்பு
பெப்ரவரி 27, 2024 சுகாதார பராமரிப்பு பண்காண்மையில் மைல்கல் சாதனை கொண்டாட்டம்: இலங்கைக்கு அவசியமான உதவியை ஜப்பான் வழங்கியது
பெப்ரவரி 22, 2024 ஜப்பானின் முடியரசரின் 64ஆவது பிறந்த தினத்தை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் கொண்டாடியது
பெப்ரவரி 15, 2024 உணவு மற்றும் வலுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை ஜப்பான் மீளுறுதி செய்துள்ளது
பெப்ரவரி 15, 2024 நீண்ட காலமாக காத்திருந்த “அனுராதபுரம் வடக்கு நீர் விநியோக திட்டம் கட்டம் 1” பூர்த்தி செய்யப்பட்டுள்ளது
பெப்ரவரி 14, 2024 “வைத்தியசாலைகளில் புதுப்பிக்கத்தக்க வலுவை பயன்படுத்தி நிலையான மின் விநியோகத்துக்கான திட்டம்” என்பதற்காக 1.23 பில். யென்களை ஜப்பான் வழங்கியுள்ளது
பெப்ரவரி 13, 2024 இலங்கையில் ஊழல் எதிர்ப்புக் கொள்கை ஆதரவின் மூலமாக பொருளாதார ஆளுகையை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது - முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான முன்முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
சனவரி 30, 2024 தர்ஷன் முனிதாஸவுக்கு 2023 ஜப்பானின் உயர் கௌரவிப்பு
சனவரி 23, 2024 வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய செயற்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு தொடர்கின்றது
சனவரி 17, 2024 ஜப்பானில் பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்பு குறிப்பிடப்பட்ட திறன்படைத்த பணியாளர்களுக்கான விமானநிலைய கள கையாளல் திறன் காண் பரீட்சை 2024 மார்ச் 10 ஆம் திகதி நடைபெறும்