ஊடக வெளியீடுகள் - 2023

2023/12/8
 
தேதி ஊடக வெளியீடு
டிசம்பர் 08, 2023 ஜப்பானில் பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்பு விமான நிலைய கள கையாளல் திறன் காண் பரீட்சை 2024 மார்ச் மாதத்தில் முன்னெடுக்கப்படும்
டிசம்பர் 06, 2023 சுகாதார பராமரிப்புத் துறையில் ஒன்றிணைந்த செயற்பாட்டை ஜப்பான் மேலும் உறுதி செய்தது
டிசம்பர் 01, 2023 ஜப்பானில் பணியாற்றுவதற்கு புதிய வாய்ப்பு நிர்மாணத்துறையில் திறன் படைத்த பணியாளர்களுக்கான களத்திறன் பரீட்சை ஆரம்பித்துள்ளது
நவம்பர் 27, 2023 ஜப்பான், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை மேலும் நீடிக்க முன்வந்துள்ளது
நவம்பர் 27, 2023 ஜப்பானில் பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்பு நிர்மாண களத் திறன் பரீட்சை 2023 டிசம்பர் மாதம் ஆரம்பம்
நவம்பர் 22, 2023 ஜப்பான் 2 நன்கொடை உதவித் திட்டங்களை கையளிப்பு: யென் 200 மில்.-நன்கொடை உதவியினூடாக வடக்கு-கிழக்கு கடற்றொழில் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், யென் 160 மில். நன்கொடை உதவியினூடாக டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை நிறுவவும் நடவடிக்கை
நவம்பர் 13, 2023 வெற்றிகரமான கைகோர்ப்பினூடாக விறுவிறுப்பான Bon Odori Festival 2023 இலங்கையில் முன்னெடுப்பு
நவம்பர் 09, 2023 பேராசிரியர் உபுல் பண்டார திசாநாயக்கவுக்கு 'The Order of the Rising Sun, Gold Rays with Neck Ribbon' கௌரவிப்பு
நவம்பர் 08, 2023 கண்டி மாவட்டத்தின் பின்தங்கிய சிறுவர், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக புதிதாக விஸ்தரிப்பு செய்யப்பட்ட கண்டி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் கையளிப்பு
நவம்பர் 03, 2023 சிரோமி சூசைபிள்ளை மற்றும் தர்ஷன் முனிதாஸ ஆகியோருக்கு "The Order of the Rising Sun" கௌரவிப்பு வழங்கப்படுகின்றமை தொடர்பான அறிவிப்பு
ஒக்டோபர் 26, 2023 WFP உடன் பாடசாலைகள் மற்றும் சுகாதார சிகிச்சைப் பகுதிகளுக்கு ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி விஜயம்
ஒக்டோபர் 20, 2023 பேராசிரியர். தில்ருக்ஷி ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு அமைச்சரின் கௌரவிப்பு
ஒக்டோபர் 13, 2023 ஜப்பான் மற்றும் இலங்கை இடையே முதலாவது Joint Crediting Mechanism (JCM) குழுநிலைச் சந்திப்பு முன்னெடுப்பு
ஒக்டோபர் 10, 2023 மனிதநேய உதவிகளுக்கான ஜப்பானின் துரித அர்ப்பணிப்பை ஜப்பானிய பாராளுமன்ற வெளிவிவாகர பிரதி அமைச்சர் மீள உறுதி செய்தார்
ஒக்டோபர் 22, 2023 இலங்கையின் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஜப்பான் தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது
செத்தெம்பர் 20, 2023 சுனில் காமினி விஜேசிங்கவுக்கு “The Order of the Rising Sun, Gold and Silver Rays” கௌரவிப்பு 2023 செப்டெம்பர் 19 ஆம் திகதி வழங்கப்பட்டது
செத்தெம்பர் 15, 2023 பேராசிரியர். ஆனந்த குமார வெளி விவகார அமைச்சரின் பாராட்டுதலைப் பெற்றார்
ஆகஸ்ட் 29, 2023 இணைந்த கடனளிப்பு பொறிமுறை (JCM) தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தல்: இலங்கையில் வெற்றிகரமான ஆய்வு அமர்வு முன்னெடுப்பு
ஆகஸ்ட் 11, 2023 கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் புதிய மானிய உதவி
ஆகஸ்ட் 11, 2023 கிளிநொச்சியில் மீளக்குடியமர்த்தப்பட்ட சிறுவர்களுக்காக பாடசாலை கட்டடங்கள் கையளிப்பு
ஆகஸ்ட் 10, 2023 ப்பானிய தூதுவர் மிசுகொஷி இலங்கையின் விவசாயிகளுக்கு உதவும் தமது அர்ப்பணிப்பை அவர்களிடம் நேரடியாக தெரிவிப்பு
ஆகஸ்ட் 10, 2023 யாழ்ப்பாணத்தின் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு ஜப்பானிய நோயாளர் காவு வண்டிகள் கையளிப்பு
ஆகஸ்ட் 8, 2023 மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் ஜப்பானிய நன்கொடைத் திட்டத்துக்கு (JDS) உறுதியான அர்ப்பணிப்பை ஜப்பானிய தூதரகம் மீள உறுதி செய்தது
ஆகஸ்ட் 7, 2023 குறுநில விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 8,360 மெட்ரிக் டொன் உரத்தை FAO விநியோகிக்கிறது
ஜூலை  29, 2023 ஜப்பானிய வெளி விவகார அமைச்சர் ஹயாஷி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பு
ஜூலை  29, 2023 ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஹயாஷி மற்றும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடையிலான சந்திப்பு
ஜூலை  29, 2023 ஜப்பான் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்களிடையிலான சந்திப்பு
ஜூலை  29, 2023 மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் (JDS) திட்டத்துக்கு ரூ. 611 மில்லியன் மானிய உதவியை ஜப்பான் வழங்கியது
ஜூலை  13, 2023 இலங்கையர்களின் சமூகப்பொருளாதார மீள்ஒருங்கிணைப்புக்கு ஜப்பான் ஆதரவு
ஜூலை  12, 2023 இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஜப்பான் வழியமைக்கின்றது
மே  18, 2023 ஆதாரங்கள் அடிப்படையிலான போதைப்பொருள் பாவனை தடுப்பு, சிகிச்சை மற்றும் பராமரிப்பு முயற்சிக்கு UNODC மூலம் இலங்கைக்கு ஜப்பான் ஆதரவை மேம்படுத்துகிறது
மே  16, 2023 இலங்கையின் உலர் மற்றும் இடைவெப்ப வலயங்களில் நெல் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பினூடாக (FAO) ஜப்பான் அரசாங்கம் 4.6 மில்லியன் டொலர் நிதியுதவி.
மே  12, 2023 உள்நாட்டில் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு தூதுவர் பாராட்டு
ஏப்பிறல்  29, 2023 சுனில் காமினி விஜேசிங்ஹ மற்றும் பேராசிரியர். உபுல் பண்டார திசாநாயக்க ஆகியோருக்கு ஜப்பானின் "The Order of the Rising Sun" உயர் கௌரவிப்பு
ஏப்பிறல்  26, 2023 தொற்றுகளைக் கொண்ட கழிவு முகாமைத்துவ மேம்படுத்தல் திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து 503 மில். ஜப்பானிய யென்கள் உதவி
ஏப்பிறல்  24, 2023 ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் இலங்கையிலுள்ள சிறு விவசாய குடும்பங்களிலுள்ள பெண்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் சுமார் 1,175 மில்லியன் ரூபாவினை (கிட்டத்தட்ட 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை) நன்கொடையாக வழங்குகிறது
ஏப்பிறல்  20, 2023 பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியத்திற்கு உதவுவதற்காக UNFPA மேற்கொள்ளவிருக்கும் திட்டத்திற்கு 4.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஜப்பான் வழங்குகின்றது
மார்ச் 23, 2023 நலிவுற்ற பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கான மனிதாபிமான உதவி ஆதரவுக்கு ஜப்பான் ஐ. நா பெண்கள் அமைப்பின் மூலமாக இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது.
மார்ச் 16, 2023 ஜப்பான் அரசாங்கம், இலங்கைச் சிறார்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக மேலும் 1.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகையை வழங்கி அதன் தொடர்ச்சியான பங்களிப்பினை உறுதிப்படுத்துகின்றது
மார்ச் 09, 2023 இலங்கை பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதலாவது தேசிய செயற்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது
மார்ச் 09, 2023 மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு Grant Assistance for Grassroots Human Security Projects ஊடாக உதவ ஜப்பான் நடவடிக்கை
மார்ச் 09, 2023 அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது
பெப்ரவரி 22, 2023 2022 ஆம் ஆண்டின் 104 மில்லியன் மானிய உதவித் திட்டத்தின் கீழ் பொது வைத்தியசாலைகளுக்கு டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதநேய உதவியாக ஜப்பான் வழங்கியுள்ளது
பெப்ரவரி 18, 2023 ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி திருகோணமலை மற்றும் பொலன்நறுவைக்கு விஜயம்
பெப்ரவரி 17, 2023 திருகோணமலை துறைமுகத்தின் இரவு நேர திசைகாட்டி கட்டமைப்பை கையளிக்கும் வைபவத்தில் ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி பங்கேற்பு
சனவரி 26, 2023 இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்தின் Twitter கணக்கு ஆரம்பம்
சனவரி 24, 2023 ஜப்பான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) மூலம் அவசரகால உதவியினூடாக கொள்வனவு செய்யப்பட்ட 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான புதிய குளிர்ச் சங்கிலி உபகரணங்கள் மற்றும் போசாக்கு வழங்கல்களைக் கையளித்தது.